Tamil Dictionary 🔍

வெளி

veli


புறம் ; வெளிப்பக்கம் ; வானம் ; இடைவெளி ; வெளிப்படை ; வெட்டவெளி ; மைதானம் ; தூய்மை ; வெண்பா ; மேற்பார்வைக்குக் காணும் காட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூய்மை. உளம் வெளிசெய்திடும் (சேதுபு. அசுவ. 76). 1. Purity; வெண்பா. (இலக். அக.) 2. (Pros.) Veṇpā metre; ஆகாசம். வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி (திருவாச. 4. 141). 3. Space, as an element; sky; இடைவெளி. வானகம் விழுங்கினர் விண்ணவர் வெளியின் றென்னவே (கம்பரா. திருவவதாரப். 85). 4. Intervening space, room, gap; மைதானம். 2. Open space, plain; பகிரங்கம். இரகசியங்கள் வெளியாய் விட்டன. 6. Publicity; . 7. See வெளித்தோற்றம், 1, உபாயம். அன்னவை தீரும் வெளி பெற்றேம் (கம்பரா. மகேந். 3). 8. Means, way; புறம். வெளியோ போ. 1. Outside; வெளிப்படை. 5. Openness, plainness;

Tamil Lexicon


s. outside, exterior, புறம்; 2. open field, a space free from obstruction, மைதானம்; 3. ether, ஆகாயம்; 4. publicity, notoriety, பகிரங்கம். வெளிகாண, to be clear as the sky without clouds. வெளிகண்ட சொல், a plain word. வெளிக் கட்டு, the exterior of a building. வெளிக் காட்சி, -த்தோற்றம், an imaginary sight. வெளிக்குப் போக, to go to the privy. வெளிச் சாடை, outside show. வெளிதிறந்து சொல்ல, to speak fairly in an open-hearted manner. வெளிப்பட, -ஆக, வெளிக்கு வர, to appear to come forth, to become manifest. வெளிப்படுத்த, -ஆக்க, -இட, -விட, to make known, to lay open, to reveal, to divulge secrets. வெளிப்படை, that which is clear or obvious. வெளிப் பொருளாக, clearly, plainly openly. வெளிமடை, (prov.) offering of flesh, spirit etc., to ferocious deities outside the temple. வெளிமான், a roe, a grey deer. வெளியடை, a curtain, a veil, திரைச் சீலை. வெளி யரங்கம், openness, that which is clear or evident. வெளி யரங்கமாக, to become publicly known. வெளி யாக்கிக் கொடுக்க, to trace out, to bring to light. வெளி யாடைகள், hangings, tapestry. வெளியின் சீவன்கள், the beasts of the field. வெளியே போக, to go out, to go abroad; 2. as வெளிக்குப்போக. வெளியே போட, to throw something out. வெளியேற, to get out. வெளிவாங்க, to disperse as the clouds. மந்தைவெளி, place for cattle outside the village. மேய்ச்சல் வெளி, a pasture ground. வயல்வெளி, the corn-field.

J.P. Fabricius Dictionary


ஆகாயம்.

Na Kadirvelu Pillai Dictionary


(-) veLi(-) வெளி(-) foreign, external; empty space; outer space

David W. McAlpin


veḷi
n. cf. bahis.
1. Outside;
புறம். வெளியோ போ.

2. Open space, plain;
மைதானம்.

3. Space, as an element; sky;
ஆகாசம். வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி (திருவாச. 4. 141).

4. Intervening space, room, gap;
இடைவெளி. வானகம் விழுங்கினர் விண்ணவர் வெளியின் றென்னவே (கம்பரா. திருவவதாரப். 85).

5. Openness, plainness;
வெளிப்படை.

6. Publicity;
பகிரங்கம். இரகசியங்கள் வெளியாய் விட்டன.

7. See வெளித்தோற்றம், 1,
.

8. Means, way;
உபாயம். அன்னவை தீரும் வெளி பெற்றேம் (கம்பரா. மகேந். 3).

veḷi
n. வெள்1.
1. Purity;
தூய்மை. உளம் வெளிசெய்திடும் (சேதுபு. அசுவ. 76).

2. (Pros.) Veṇpā metre;
வெண்பா. (இலக். அக.)

DSAL


வெளி - ஒப்புமை - Similar