வெளியாடை
veliyaatai
தோரணம் ; புறவுடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்காரத் தொங்கற்சீலை. (W.) 1. Curtain; hanging, tapestry; உடலை மூடிக்கொள்ளு மாடை. 2. Veil, outer-wear;
Tamil Lexicon
veḷi-y-āṭai
n. வெளி1+ஆடை1.
1. Curtain; hanging, tapestry;
அலங்காரத் தொங்கற்சீலை. (W.)
2. Veil, outer-wear;
உடலை மூடிக்கொள்ளு மாடை.
DSAL