வெளிமுகடு
velimukadu
வானத்தின் புறவெல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அண்டத்தின் புறவெல்லை. அகில வெளிமுகடிடிய (பாரத. ஆறாம் போர். 22). The utmost limit of space ;
Tamil Lexicon
veḷi-mukaṭu
n. வெளி1+.
The utmost limit of space ;
அண்டத்தின் புறவெல்லை. அகில வெளிமுகடிடிய (பாரத. ஆறாம் போர். 22).
DSAL