Tamil Dictionary 🔍

விடை

vitai


பதில் , எதிர்மொழி ; இசைவு ; காண்க : விடைக்கோழி ; அசைவு ; மிகுதி ; வருத்தம் ; எருது ; இடபராசி ; எருமைக்கடா ; மரையின் ஆண் ; ஆட்டுக்கடா ; வெருகு ; தோட்டா ; குதிரை ; இளம்பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோட்டா. Pond. Cartridge; இளம் பாம்பு. (திவ். பெரியதி. 2, 9, 6, வ்யா.) Young cobra; அனுமதி. கானமின்றே போகின்றேன் விடையுங் கொண்டேன் (கம்பரா. கைகேசி. 110). 2. Liberty, leave, licence, permission; . 3. [T. eda.] See விடைக்கோழி. (W.) அசைவு. பெயர்த்திட்டானது விடைதந்தில தணுவும் (சேதுபு. இராமனருச். 158). 4. Movement, shaking; மிகுதி. விடையரவ மன்றங் கறங்க (பு. வெ. 12, ஒழிபு. 5). Abundance; வருத்தம். (யாழ். அக.) Distress; உத்தரம். (நன். 386, உரை.) 1. Answer, reply; குதிரை. (யாழ். அக.) 7. Horse; வெருகு. (தொல். பொ. 623, உரை.) 6. Tom-cat; எருது. (பிங்.) பீடுடைய போர்விடையன் (தேவா. 539, 2). 1. Bull; இடபவிராசி. (பிங்.) 2. Taurus of the zodiac; எருமைக்கடா. மதர்விடையிற் சீறி (பு. வெ. 7, 14). 3. Buffalo bull; மரையின் ஆண். மரையான் கதழ்விடை (மலைபடு. 331). 4. Male of the bison; ஆட்டுக்கடா. விடையும் வீழ்மின் (புறநா. 262). 5. Ram;

Tamil Lexicon


s. answer, reply, மறுமொழி; 2. leave, permission, விடுகை. விடைகொடுக்க, to give leave to go, to give an answer. விடைக்கோழி, chicken so far grown as to be left by the hen, a pullet. விடை பெற, to get leave to go. விடை வாங்க, to take leave to go.

J.P. Fabricius Dictionary


viṭai
n. விடு-. [K. Tu. bide.]
1. Answer, reply;
உத்தரம். (நன். 386, உரை.)

2. Liberty, leave, licence, permission;
அனுமதி. கானமின்றே போகின்றேன் விடையுங் கொண்டேன் (கம்பரா. கைகேசி. 110).

3. [T. eda.] See விடைக்கோழி. (W.)
.

4. Movement, shaking;
அசைவு. பெயர்த்திட்டானது விடைதந்தில தணுவும் (சேதுபு. இராமனருச். 158).

viṭai
n. விடு-.
Abundance;
மிகுதி. விடையரவ மன்றங் கறங்க (பு. வெ. 12, ஒழிபு. 5).

viṭai
n. விடை1-.
Distress;
வருத்தம். (யாழ். அக.)

viṭai
n. vrṣa.
1. Bull;
எருது. (பிங்.) பீடுடைய போர்விடையன் (தேவா. 539, 2).

2. Taurus of the zodiac;
இடபவிராசி. (பிங்.)

3. Buffalo bull;
எருமைக்கடா. மதர்விடையிற் சீறி (பு. வெ. 7, 14).

4. Male of the bison;
மரையின் ஆண். மரையான் கதழ்விடை (மலைபடு. 331).

5. Ram;
ஆட்டுக்கடா. விடையும் வீழ்மின் (புறநா. 262).

6. Tom-cat;
வெருகு. (தொல். பொ. 623, உரை.)

7. Horse;
குதிரை. (யாழ். அக.)

viṭai
n. cf. visāra.
Young cobra;
இளம் பாம்பு. (திவ். பெரியதி. 2, 9, 6, வ்யா.)

viṭai
n. prob. விடு-.
Cartridge;
தோட்டா. Pond.

DSAL


விடை - ஒப்புமை - Similar