Tamil Dictionary 🔍

வெளிப்படை

velippatai


தெளிவானது ; மேற்பார்வையில் தோன்றுவது ; அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்பொருள் குறிக்குஞ் சொல்லை ஒரு பொருட்கு நியமிக்கும்பொருட்டு ஏற்றதோர் அடைகொடுத்துக் கூறும் அணிவகை. (புறநா. 17, உரை.) 4. (Rhet.) A figure of speech in which the meaning of an ambiguous word is made clear by the use of a qualifying word, as pāyāvēṅkai; பகிரங்கம். 3. Publicity; தெளிவானது. (நன். 269.) 1. That which is evident, clear or obvious; மேற்பார்வையில் தோன்றுவது. 2. That which is apparent;

Tamil Lexicon


veḷippaṭai
n. வெளிப்படு1-.
1. That which is evident, clear or obvious;
தெளிவானது. (நன். 269.)

2. That which is apparent;
மேற்பார்வையில் தோன்றுவது.

3. Publicity;
பகிரங்கம்.

4. (Rhet.) A figure of speech in which the meaning of an ambiguous word is made clear by the use of a qualifying word, as pāyāvēṅkai;
பல்பொருள் குறிக்குஞ் சொல்லை ஒரு பொருட்கு நியமிக்கும்பொருட்டு ஏற்றதோர் அடைகொடுத்துக் கூறும் அணிவகை. (புறநா. 17, உரை.)

DSAL


வெளிப்படை - ஒப்புமை - Similar