வெய்துறுதல்
veithuruthal
துன்புறுதல் ; மனங்கலங்குதல் ; சினத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சினங்கொள்ளுதல். 3. To be angry; துன்புறுதல். (பிங்.) 2. To be distressed; மனங்கலங்குதல். (பிங்.) 1. To be perplexed;
Tamil Lexicon
veytuṟu-
v. intr. id.+.
1. To be perplexed;
மனங்கலங்குதல். (பிங்.)
2. To be distressed;
துன்புறுதல். (பிங்.)
3. To be angry;
சினங்கொள்ளுதல்.
DSAL