Tamil Dictionary 🔍

வந்தேறுதல்

vandhaeruthal


புதிதாக வந்து குடியேறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புரிதாகவந்து குடிபுகுதல். இருவினைகள் வந்தேற வழியுமில்லை (தாயு. ஆனந்த. 10). To come and settle permanently; to immigrate;

Tamil Lexicon


vantēṟu-
v. intr. வா-+.
To come and settle permanently; to immigrate;
புரிதாகவந்து குடிபுகுதல். இருவினைகள் வந்தேற வழியுமில்லை (தாயு. ஆனந்த. 10).

DSAL


வந்தேறுதல் - ஒப்புமை - Similar