Tamil Dictionary 🔍

தத்துறுதல்

thathuruthal


தத்தி வருதல் ; வருத்தப்படுதல் ; நேர்தல் ; கிட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தத்தி வருதல். தத்துற்று நன்பொன் மணி நிறங் கிளர (திருமுரு. 305). 1. To spring or leap forward, as a waterfall; வருத்தப்படுதல். தத்துற லொழிநீ (கம்பரா. மிதிலைக். 125). 2. To be disturbed in mind; to suffer, as from difficulties; நேர்தல். நண்ணா நாளவை தத்துறுமாகில் (திவ். பெரியாழ். 5, 1, 6).--tr 3. To happen; befall; கிட்டுதல். சொல்லா யானுன்னைத் தத்துறுமாறே (திவ். பெரியதி. 5, 1, 7). 4. To approach, meet;

Tamil Lexicon


tattuṟu-,
v. தத்து-+உறு-. intr.
1. To spring or leap forward, as a waterfall;
தத்தி வருதல். தத்துற்று நன்பொன் மணி நிறங் கிளர (திருமுரு. 305).

2. To be disturbed in mind; to suffer, as from difficulties;
வருத்தப்படுதல். தத்துற லொழிநீ (கம்பரா. மிதிலைக். 125).

3. To happen; befall;
நேர்தல். நண்ணா நாளவை தத்துறுமாகில் (திவ். பெரியாழ். 5, 1, 6).--tr

4. To approach, meet;
கிட்டுதல். சொல்லா யானுன்னைத் தத்துறுமாறே (திவ். பெரியதி. 5, 1, 7).

DSAL


தத்துறுதல் - ஒப்புமை - Similar