வெடிபடுதல்
vetipaduthal
அஞ்சுதல் ; பேரோசையுண்டாதல் ; சிதறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சமுறுதல். வெடிபட்டு விற்றுவீற்றோடு மயிலினம் போல் (களவழி. 29). 3. To fear; சிதறுதல். மாற்றார் வெடிபட் டோடல் (புறநா. 93). 2. To scatter; பேரோசை யுண்டதல். வெடிபட முழங்குஞ் சொல்லான் (சீவக. 265). 1. To explode with a loud noise;
Tamil Lexicon
veṭi-paṭu-
v. intr. வெடி2+.
1. To explode with a loud noise;
பேரோசை யுண்டதல். வெடிபட முழங்குஞ் சொல்லான் (சீவக. 265).
2. To scatter;
சிதறுதல். மாற்றார் வெடிபட் டோடல் (புறநா. 93).
3. To fear;
அச்சமுறுதல். வெடிபட்டு விற்றுவீற்றோடு மயிலினம் போல் (களவழி. 29).
DSAL