Tamil Dictionary 🔍

அடிபடுதல்

atipaduthal


தாக்குண்ணுதல் , அடிக்கப்படுதல் ; நீக்கப்படுதல் ; பழைமையாதல் ; வழங்குதல் , எட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோற்றல். Colloq. 5. To suffer defeat; நீக்கப்படுதல். உன் பேர் அடிபட்டுப்போயிற்று. Colloq. 3. To be struck off, removed; தாக்குண்ணுதல். அவசமாகியடிபட்டு (ஞானவா. மனத்.6). 2. To hit against, stub; அடிக்கப்படுதல். விண்ணிலுறை வானவரில் யாரடி படாதவர் (பாரத. அருச். தவ. 107). 1. To be struck; வழங்குதல். Colloq. 4. To be household word, be in every one's mouth; அந்த மருந்தால் பலவியாதிகளும் அடிப்படும். Colloq. 9. To be cured, eradicated, as a disease. செலவழித்தல். எத்தனை கலநெல்லானாலும் இங்கேயடிபடும். Colloq. 8. To be spent, expended; அழுந்துதல். கஷ்டங்களில் அடிப்பட்டவன். Colloq. 7. To be involved, plunged; எட்டுதல். அந்தச் செய்தி என் காதில் அடிபட்டது. Colloq. 6. To reach, spread, as a rumour;

Tamil Lexicon


aṭi-paṭu-
v.intr. id.+.
1. To be struck;
அடிக்கப்படுதல். விண்ணிலுறை வானவரில் யாரடி படாதவர் (பாரத. அருச். தவ. 107).

2. To hit against, stub;
தாக்குண்ணுதல். அவசமாகியடிபட்டு (ஞானவா. மனத்.6).

3. To be struck off, removed;
நீக்கப்படுதல். உன் பேர் அடிபட்டுப்போயிற்று. Colloq.

4. To be household word, be in every one's mouth;
வழங்குதல். Colloq.

5. To suffer defeat;
தோற்றல். Colloq.

6. To reach, spread, as a rumour;
எட்டுதல். அந்தச் செய்தி என் காதில் அடிபட்டது. Colloq.

7. To be involved, plunged;
அழுந்துதல். கஷ்டங்களில் அடிப்பட்டவன். Colloq.

8. To be spent, expended;
செலவழித்தல். எத்தனை கலநெல்லானாலும் இங்கேயடிபடும். Colloq.

9. To be cured, eradicated, as a disease.
அந்த மருந்தால் பலவியாதிகளும் அடிப்படும். Colloq.

DSAL


அடிபடுதல் - ஒப்புமை - Similar