Tamil Dictionary 🔍

வெளிப்படுதல்

velippaduthal


வெளியே வருதல் ; வெளிப்படத்தோற்றுதல் ; பொருள் விளக்கமாதல் ; பதிப்பிக்கப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See வெளிவா-, 2. வெளிப்படத் தோற்றுதல். பரவா வெளிப்படா . . . உரவோர்கட் காமநோய் (நாலடி, 88). 2. To become manifest or evident; to become public; to be revealed; வெளியேவருதல். 1. To come out, issue forth, as breath; பொருள் விளக்கமாதல். வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா (தொல். சொல். 298). 3. To be clear, explicit;

Tamil Lexicon


veḷi-p-paṭu-
v. intr. id.+.
1. To come out, issue forth, as breath;
வெளியேவருதல்.

2. To become manifest or evident; to become public; to be revealed;
வெளிப்படத் தோற்றுதல். பரவா வெளிப்படா . . . உரவோர்கட் காமநோய் (நாலடி, 88).

3. To be clear, explicit;
பொருள் விளக்கமாதல். வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா (தொல். சொல். 298).

4. See வெளிவா-, 2.
.

DSAL


வெளிப்படுதல் - ஒப்புமை - Similar