வழிபடுதல்
valipaduthal
பின்பற்றுதல் ; பயணமாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்பற்றுதல். வழிபடுதல் வல்லுதலல்லால் (நாலடி, 309). 1. To follow, adhere to; . 3. See வழிப்படு1-, 1. (W.) வணங்குதல். வழிபடுவோரை வல்லறிதீயே (புறநா. 10). --intr. 2. To reverence, worship;
Tamil Lexicon
vaḻi-paṭu-
v. id.+. tr.
1. To follow, adhere to;
பின்பற்றுதல். வழிபடுதல் வல்லுதலல்லால் (நாலடி, 309).
2. To reverence, worship;
வணங்குதல். வழிபடுவோரை வல்லறிதீயே (புறநா. 10). --intr.
3. See வழிப்படு1-, 1. (W.)
.
DSAL