Tamil Dictionary 🔍

இடிபடுதல்

itipaduthal


நெருக்கப்படுதல் ; தாக்கப்படுதல் ; நொறுங்குதல் ; வெடிபடுதல் ; துன்பப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பப்படுதல். அவன் தரித்திரத்தால் இடிபடுகிறான். Colloq. 4. To be vexed or harried; வெடிபடுதல் இடிபடமுழங்கிச் செந்தீ (சீவக.1084). 3. To crackle, as fire; தாக்கப்படுதல். 1. To be pushed about, elbowed; நொறுங்குதல். இடிபட்ட அரிசி. 2. To be comminuted, as rice;

Tamil Lexicon


iṭi-paṭu-
v.intr. id.+
1. To be pushed about, elbowed;
தாக்கப்படுதல்.

2. To be comminuted, as rice;
நொறுங்குதல். இடிபட்ட அரிசி.

3. To crackle, as fire;
வெடிபடுதல் இடிபடமுழங்கிச் செந்தீ (சீவக.1084).

4. To be vexed or harried;
துன்பப்படுதல். அவன் தரித்திரத்தால் இடிபடுகிறான். Colloq.

DSAL


இடிபடுதல் - ஒப்புமை - Similar