வலிபடுதல்
valipaduthal
பற்றியிழுக்கப்படுதல் ; மாறுபடுதல் ; வலிமையறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பற்றியிழுக்கப்படுதல். நீடு முதலையின் வாயில் வலிபடு நீலகிரியை (பாரத. ஆறாம். 25). To be drawn, dragged; to be attracted; மாறுபடுதல். செங்குவளைகளே யிவை . . . நின் . . . நயனங்களின் வலிபட்டன (தக்ககயாகப். 317). 2. To complete, rival; to match; வலிமையுறுதல். 1. To become strong;
Tamil Lexicon
vali-paṭu-
v. intr. வலி1+.
1. To become strong;
வலிமையுறுதல்.
2. To complete, rival; to match;
மாறுபடுதல். செங்குவளைகளே யிவை . . . நின் . . . நயனங்களின் வலிபட்டன (தக்ககயாகப். 317).
vali-paṭu-
v. intr. வலி7+.
To be drawn, dragged; to be attracted;
பற்றியிழுக்கப்படுதல். நீடு முதலையின் வாயில் வலிபடு நீலகிரியை (பாரத. ஆறாம். 25).
DSAL