Tamil Dictionary 🔍

விடுதல்

viduthal


நீங்குதல் ; நீக்குதல் ; விலக்குதல் ; பிரித்தல் ; கைவிடுதல் ; போகவிடுதல் ; அனுப்புதல் ; பந்தம் விடுதல் ; நிறுத்துதல் ; ஒழித்துவிடுதல் ; முடித்தல் ; வெளிவிடுதல் ; செலுத்துதல் ; எறிதல் ; சொரிதல் ; கொடுத்தல் ; சொல்லுதல் ; வெளிப்படக் கூறுதல் ; விவரமாகக் கூறுதல் ; இசைவளித்தல் ; காட்டித்தருதல் ; வெளிப்படுத்துதல் ; பிரிதல் ; புதிர்விள்ளுதல் ; கட்டு அவிழ்தல் ; மலர்தல் ; உண்டாக்குதல் ; மிகுதல் ; தங்குதல் ; தவிர்தல் ; பிளந்திருத்தல் ; பலம் குறைதல் ; அறுபடுதல் ; விலகுதல் ; துணைவினை ; விடுதலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிவிடுதல். 12. To emit, issue; to give out, let out; பிரயோகித்தல். எம்மம்பு கடிவிடுதும் (புறநா. 9). 13. To send forth, discharge; எறிதல். (பிங்.) விடும்விடுங் கரதலத்து (தக்கயாகப். 413). 14. To throw; சொரிதல். கதிர்விடு தண்மையும் (கலித். 100). 15. To pour; விவரமாகக் கூறுதல். 18. To describe in detail; வெளிப்படக் கூறுதல். 19. To publish, expose; அனுமதி தருதல். அவனை உள்ளேசெல்ல விட்டான். 20. To permit, let, allow; காட்டித்தருதல். கெடுதியும் விடிராயின் (குறிஞ்சிப். 144). 21. To indicate, point out; வெளிப்படுத்துதல். மறைகாவா விட்டவன் புலம்பு விடு குரலோடு (நெடுநல். 93-4). 22. To express, give out; பிதிர்விள்ளூதல். 23. To slove, as a riddle; உண்டாக்குதல். துளைகள் விடுகழை (திருப்பு. 51). -intr. 24. To form; பிரிதல். 1. To be separated, divided; விள்ளூதல். (இலக். அக.) 2. To be opened; கட்டு அவிழ்தல். தளைவிட்டதாமரை (கலித். 77). 3. To loosen, release; மலர்தல். தாது பொதி போது விட (தேவா. 1157, 6). 4. To blossom; உண்டாகுதல். மரத்தில் தளிர்விட்டிருக்கிறது. 5. To appear; to be formed; மிகுதல். ஒளிவிட்ட வரக்கினை (கலித். 72). 6. To increase; தங்குதல். காவினு ணயந்து விட்டார்களே (சீவக. 1905). 7. To stay; தவிர்தல். மழைவிட்டும் தூவானம் விடவில்லை. 8. To case, stop; பிளந்திருத்தல். அந்தச்சுவர் விட்டுப்போயிற்று. (W.) 9. To be split, broken or cracked; நிறுத்தல். அது விட்டது தெரியவில்லை. 10. To be let off; to be discontinued; இடைவெளிவிடுதல். விட்டு விட்டு எழுதவேண்டும். 11. To leave inter-space, as in writing; படிக்கையில் நிறுத்துதல். விட்டுவிட்டுப் படிக்க வேண்டும். 12. To pause, as in reading; கிரமபாடத்தில் விஸர்க்கம் வெளிப்படுதல். கிரமபாடஞ் சொல்லும்போது பதச்சேர்க்கையில் சில விடங்களிலேதான் விளர்க்கம் விடும். To be distinctly pronounced, as visarga in kiramapāṭam; பலங் குறைதல். 14. To lose strength; விலகுதல். (இலக். அக.) மூட்டு விட்டுப்போயிற்று. 15. To become loose, disjointed; அறுபடுதல். நூல் விட்டுப்போயிற்று. -aux. 16. To be cut; ஒரு துணைவினை வந்துவிட்டான். An auxiliary verb having the force of certainty, intensity, etc.; ஒழித்துவிடுதல். அந்தப்பாகத்தை விட்டுப் படித்தான். 10. To omit, leave out; முடித்தல். 11. To end, finish, conclude; நீங்குதல். தவ்வையைக் காட்டிவிடும் (குறள், 167). 1. To leave, quit, part with; விலக்குதல். 2. To remove; நீக்குதல். தூற்றாதே தூரவிடல் (நாலடி, 75). 3. To get rid of; பிரித்தல். 4. To split, separate; to disentagle, as hair; கைவிடுதல். 5. To abandon, forsake; போகவிடுதல். 6. To let go; அனுப்புதல். தவமுது மகளை விட்டு (குறள், 501, உரை). 7. To despatch, send away; பந்தம்விடுத்தல். 8. To liberate, set free, release; நிறுத்துதல். அந்தப்பழக்கத்தை விடு. 9. To leave off, discontinue; கொடுத்தல். திருப்பணிக்கு விட்டேன் (S. I. I. iii, 121). 16. To give, bestow; சொல்லுதல். வேலைகடப்பன் மீளமிடுக்கின் றெனவிட்டான் (கம்பரா. மகேந்திர. 4). 17. To say, tell; விடுதலை. Pond. Release;

Tamil Lexicon


viṭu-
6 v. cf. bhid. tr. [K. bidu.]
1. To leave, quit, part with;
நீங்குதல். தவ்வையைக் காட்டிவிடும் (குறள், 167).

2. To remove;
விலக்குதல்.

3. To get rid of;
நீக்குதல். தூற்றாதே தூரவிடல் (நாலடி, 75).

4. To split, separate; to disentagle, as hair;
பிரித்தல்.

5. To abandon, forsake;
கைவிடுதல்.

6. To let go;
போகவிடுதல்.

7. To despatch, send away;
அனுப்புதல். தவமுது மகளை விட்டு (குறள், 501, உரை).

8. To liberate, set free, release;
பந்தம்விடுத்தல்.

9. To leave off, discontinue;
நிறுத்துதல். அந்தப்பழக்கத்தை விடு.

10. To omit, leave out;
ஒழித்துவிடுதல். அந்தப்பாகத்தை விட்டுப் படித்தான்.

11. To end, finish, conclude;
முடித்தல்.

12. To emit, issue; to give out, let out;
வெளிவிடுதல்.

13. To send forth, discharge;
பிரயோகித்தல். எம்மம்பு கடிவிடுதும் (புறநா. 9).

14. To throw;
எறிதல். (பிங்.) விடும்விடுங் கரதலத்து (தக்கயாகப். 413).

15. To pour;
சொரிதல். கதிர்விடு தண்மையும் (கலித். 100).

16. To give, bestow;
கொடுத்தல். திருப்பணிக்கு விட்டேன் (S. I. I. iii, 121).

17. To say, tell;
சொல்லுதல். வேலைகடப்பன் மீளமிடுக்கின் றெனவிட்டான் (கம்பரா. மகேந்திர. 4).

18. To describe in detail;
விவரமாகக் கூறுதல்.

19. To publish, expose;
வெளிப்படக் கூறுதல்.

20. To permit, let, allow;
அனுமதி தருதல். அவனை உள்ளேசெல்ல விட்டான்.

21. To indicate, point out;
காட்டித்தருதல். கெடுதியும் விடிராயின் (குறிஞ்சிப். 144).

22. To express, give out;
வெளிப்படுத்துதல். மறைகாவா விட்டவன் புலம்பு விடு குரலோடு (நெடுநல். 93-4).

23. To slove, as a riddle;
பிதிர்விள்ளூதல்.

24. To form;
உண்டாக்குதல். துளைகள் விடுகழை (திருப்பு. 51). -intr.

1. To be separated, divided;
பிரிதல்.

2. To be opened;
விள்ளூதல். (இலக். அக.)

3. To loosen, release;
கட்டு அவிழ்தல். தளைவிட்டதாமரை (கலித். 77).

4. To blossom;
மலர்தல். தாது பொதி போது விட (தேவா. 1157, 6).

5. To appear; to be formed;
உண்டாகுதல். மரத்தில் தளிர்விட்டிருக்கிறது.

6. To increase;
மிகுதல். ஒளிவிட்ட வரக்கினை (கலித். 72).

7. To st viṭutal
n. விடு-.
Release;
விடுதலை. Pond.

DSAL


விடுதல் - ஒப்புமை - Similar