Tamil Dictionary 🔍

வடிம்பிடுதல்

vatimpiduthal


கட்டாயப்படுத்தல் ; தேரை நிறுத்திக் கிளப்புதல் ; தூண்டுதல் ; பழிகூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரதத்தைத் தணிபோட்டுக் கிளப்புதல். (ஈடு, 7, 2, 5, அரும்.) 2. To rise and start with a lever, as a temple-car; நிர்ப்பந்தித்தல். வடிம்பிட்டு ஆசிரயிக்கைக்காக (ஈடு, 10, 1, 4). 1. To compel; பழிகூறுதல். தாய்மாரும் ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்று (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 170). 4. To slander, blame; தூண்டுதல். நெஞ்சிலே வடிம்பிட்டு . . . ஸ்தோத்ரம் பண்ணாநின்றாள் (ஈடு, 7, 2, 5). 3. To urge, move;

Tamil Lexicon


vaṭimpiṭu-,
v. tr. வடிம்பு+இடு-.
1. To compel;
நிர்ப்பந்தித்தல். வடிம்பிட்டு ஆசிரயிக்கைக்காக (ஈடு, 10, 1, 4).

2. To rise and start with a lever, as a temple-car;
இரதத்தைத் தணிபோட்டுக் கிளப்புதல். (ஈடு, 7, 2, 5, அரும்.)

3. To urge, move;
தூண்டுதல். நெஞ்சிலே வடிம்பிட்டு . . . ஸ்தோத்ரம் பண்ணாநின்றாள் (ஈடு, 7, 2, 5).

4. To slander, blame;
பழிகூறுதல். தாய்மாரும் ஊரவரும் வடிம்பிடுகிறார்களோ வென்று (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 170).

DSAL


வடிம்பிடுதல் - ஒப்புமை - Similar