Tamil Dictionary 🔍

வீமன்

veeman


See பீமன், 1. மிடுக்கிலாதானை வீமனே . . . என்று (தேவா. 647, 2). 1. The second son of Pāṇdu. தமயந்தியின் தந்தை. வீமன்றிருமடந்தை (நள.). 2. Father of Damayantī; பச்சைக்கற்பூரவகை. (பதார்த்த. 1077.) 3. A kind of purified camphor;

Tamil Lexicon


vīmaṉ
n. Bhīma.
1. The second son of Pāṇdu.
See பீமன், 1. மிடுக்கிலாதானை வீமனே . . . என்று (தேவா. 647, 2).

2. Father of Damayantī;
தமயந்தியின் தந்தை. வீமன்றிருமடந்தை (நள.).

3. A kind of purified camphor;
பச்சைக்கற்பூரவகை. (பதார்த்த. 1077.)

DSAL


வீமன் - ஒப்புமை - Similar