Tamil Dictionary 🔍

வீமம்

veemam


அச்சம் ; அச்சந்தருவது ; நரகவகை ; பருமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சந்தருவது. (W.) 2. Fearful thing; பருமன். (W.) 4. Bulkiness; நரகவகை. அதன்கீழ் வீமம் (சிவதரு. சுவர்க்கநரக. 109). 3. A hell; அச்சம். வீமப்பேரொளியாய விழுப்பொருள் (தேவா. 327, 8). 1. Fearfulness, dreadfulness;

Tamil Lexicon


s. (as பீமம்), a fearful thing; 2. bulkiness.

J.P. Fabricius Dictionary


vīmam
n. bhīma.
1. Fearfulness, dreadfulness;
அச்சம். வீமப்பேரொளியாய விழுப்பொருள் (தேவா. 327, 8).

2. Fearful thing;
அச்சந்தருவது. (W.)

3. A hell;
நரகவகை. அதன்கீழ் வீமம் (சிவதரு. சுவர்க்கநரக. 109).

4. Bulkiness;
பருமன். (W.)

DSAL


வீமம் - ஒப்புமை - Similar