Tamil Dictionary 🔍

வீரம்

veeram


பேராண்மை ; பெருஞ்செயல் ; பெருமிதச்சுவை ; வலிமை ; மேன்மை ; வரிக்கூத்துவகை ; சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று ; காண்க : வீராசனம் ; மிளகு ; கஞ்சி ; அத்திவகை ; முதுகு ; மலை ; சவ்வீரம் ; மருந்துவகை ; இஞ்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சவ்வீரம், 2. (W.) 1.Corrosive sublimate. மருந்துவகை. 2. A kind of medicine; மலை. (பிங்.) வீரந் துஞ்சவ வெண்மதி (இரகு. குசண. 71). 12. cf. வேரம். Mountain; முதுகு. (நாம தீப. 585.) 11. Back; அத்திவகை. (யாழ். அக.) 10 A kind of fig; கஞ்சி. (யாழ். அக.) 9. Gruel; See இஞ்சி2, 1. (யாழ். அக.) Ginger. மிளகு. (யாழ். அக.) 8. Pepper; பராக்கிரமம். கன்மே னிற்பர் தம்வீரந் தோன்ற (சீவக. 2302). 1.Heroism, bravery; நவரசத்துள் பராக்கிரமத்தை விளக்குஞ் சுவை. (சிலப். 3,13, உரை.) 2. (Rhet. ) The sentiment of heroism, one of nava-racam, q.v.; வலிமை. வீரநோய் வெகுளி (சீவக. 2771). 3. Strength, might; மேன்மை. (யாழ். அக.) 4. Excellence; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) 5. (Nāṭya.) A kind of masquerade dance; சிவாகமம் இருபத்தெட்டனு ளொன்று. (சைவச. 333, உரை.) 6. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; . 7. See. வீராசனம். பதுமநகரில் வீரம் (பிரபோத. 44, 68).

Tamil Lexicon


s. a medicine; 2. bravery, heroism, fortitude, வீரியம்; 3. strength, வலி; 4. a mountain, மலை; 5. one of the Saiva Agamas; 6. a posture of a Yogi. வீர கங்கணம், -கடகம், a warrior's bracelet. வீரக்குடியான், one employed to sound the chank or trumpet on joyful or mournful occasions. வீரகேஸரி, -கேசரி, an epithet of a hero; 2. Vikramditya. வீரசாகி, the marking-nut tree. வீரசூரம், heroic valour. வீரசைவம், the high Saiva or Linga system. வீரஞ் செலுத்த, to act bravely. வீர தச்சுவன், the Hindu Cupid, மன் மதன். வீர தத்துவம், வீரத்துவம், bravery, a heroic spirit. விர துரந்தரன், a champion, one ready to take the part of others. வீரபத்திரன், Virabadhra, a form of Siva and destroyer of the sacrifice of Daksha. வீரப்பாடு, victory, conquest. வீரமாகாளர், the commander of the jain army; the commander of Iyanar. வீரமார்த்தாண்டர், a very illustrious hero. வீரம்பேச, to boast, to challenge. வீரவாளிப்பட்டு, a kind of silk-cloth printed with curious devices. வீரன், வீரசூரன், வீரகம்பீரன், வீர வான், a hero, a valiant man. வீராதிவீரன், a hero of heroes, a distinguished hero. வீராவேசம், fury of bravery. வீரி, a heroine; 2. Kali.

J.P. Fabricius Dictionary


vīram
n. vīra.
1.Heroism, bravery;
பராக்கிரமம். கன்மே னிற்பர் தம்வீரந் தோன்ற (சீவக. 2302).

2. (Rhet. ) The sentiment of heroism, one of nava-racam, q.v.;
நவரசத்துள் பராக்கிரமத்தை விளக்குஞ் சுவை. (சிலப். 3,13, உரை.)

3. Strength, might;
வலிமை. வீரநோய் வெகுளி (சீவக. 2771).

4. Excellence;
மேன்மை. (யாழ். அக.)

5. (Nāṭya.) A kind of masquerade dance;
வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)

6. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமம் இருபத்தெட்டனு ளொன்று. (சைவச. 333, உரை.)

7. See. வீராசனம். பதுமநகரில் வீரம் (பிரபோத. 44, 68).
.

8. Pepper;
மிளகு. (யாழ். அக.)

9. Gruel;
கஞ்சி. (யாழ். அக.)

10 A kind of fig;
அத்திவகை. (யாழ். அக.)

11. Back;
முதுகு. (நாம தீப. 585.)

12. cf. வேரம். Mountain;
மலை. (பிங்.) வீரந் துஞ்சவ வெண்மதி (இரகு. குசண. 71).

vīram
n. சவ்வீரம்.
1.Corrosive sublimate.
See சவ்வீரம், 2. (W.)

2. A kind of medicine;
மருந்துவகை.

vīram
n. vīrā. cf. šṟṅgi-bēra.
Ginger.
See இஞ்சி2, 1. (யாழ். அக.)

DSAL


வீரம் - ஒப்புமை - Similar