வீயம்
veeyam
வித்து ; அரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வித்து. அகோசர வீயத்தை (திருமந். பாயி. 100). 1. Seed; அரிசி. (பிங்.) 2. Rice;
Tamil Lexicon
vīyam
n. bīja. [T. bīyamu, K. bīya.]
1. Seed;
வித்து. அகோசர வீயத்தை (திருமந். பாயி. 100).
2. Rice;
அரிசி. (பிங்.)
DSAL