Tamil Dictionary 🔍

வீசம்

veesam


1/16 பங்காகிய மாகாணி ; விதை ; மூலம் ; முளை ; சுக்கிலம் ; மூளை ; காண்க : பீசகணிதம் ; பீசாட்சரம் ; நெல்லெடைப் பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூளை. (சங். அக.) 6. Brain; விதை. (பிங்.) 1. See, seedgrain; நெல்லெடையாகிய நிறை. (W.) 8. Weight of a grain of paddy, used in weighing gold; See பீசகணிதம். (யாழ். அக.) 7. Algebra. மாகாணி. (பிங்.) The fraction 1/16; மூலம். (யாழ். அக.) 2. Root; முளை. (இலக். அக.) 3. Sprout; சுக்கிலம். (யாழ். அக.) 4. Semen; See பீசாட்சரம். (யாழ். அக.) 5. Mystic letter.

Tamil Lexicon


s. the sixteenth part of a whole, மாகாணி; 2. a weight of gold equal to that of a grain or rice-cron, நெல்லி டைப்பொன். வீசமிடை, the smallest weight.

J.P. Fabricius Dictionary


vicam
n. bīja.
1. See, seedgrain;
விதை. (பிங்.)

1. Throwing;
எறிகை. (பிங்.)

The fraction 1/16;
மாகாணி. (பிங்.)

2. Root;
மூலம். (யாழ். அக.)

3. Sprout;
முளை. (இலக். அக.)

4. Semen;
சுக்கிலம். (யாழ். அக.)

5. Mystic letter.
See பீசாட்சரம். (யாழ். அக.)

6. Brain;
மூளை. (சங். அக.)

vicam
n. bīja.
7. Algebra.
See பீசகணிதம். (யாழ். அக.)

8. Weight of a grain of paddy, used in weighing gold;
நெல்லெடையாகிய நிறை. (W.)

A nyāya illustrating an interminable argument, as on the question of priority between the tree and the seed;
வித்து முந்தியதோ மரம் முந்தியதோ என்று விவாதிப்பதுபோல முடிவற்ற விவாதம்பற்றிக் கூறும் நெறி.

2. Giving liberally;
வரையாது கொடுக்கை. (திவா.)

1. Small fan;
சிற்றாலவட்டம். (சூடா.)

Mystic letter.
See பீசாட்சரம். (யாழ். அக.)

2. Fan;
விசிறி. (திவா.)

1. Wave; ripple;
அலை. வீசிகள் கவரி யாக (கந்தபு. திருவவ. 110).

DSAL


வீசம் - ஒப்புமை - Similar