Tamil Dictionary 🔍

வீணன்

veenan


சோம்பேறி ; பயனற்றவன் ; தீநெறி நடப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோம்பேறி. (W.) 2. Idle fellow; பயனற்றவன். வீணர்க்குள் வீணன். (அரிச். பு. சூழ்வினை. 19). 1. Useless fellow; துன்மார்க்கன். Loc. 3. One given to wicked ways;

Tamil Lexicon


vīṇaṉ
n. வீண்.
1. Useless fellow;
பயனற்றவன். வீணர்க்குள் வீணன். (அரிச். பு. சூழ்வினை. 19).

2. Idle fellow;
சோம்பேறி. (W.)

3. One given to wicked ways;
துன்மார்க்கன். Loc.

DSAL


வீணன் - ஒப்புமை - Similar