Tamil Dictionary 🔍

வீதம்

veetham


அளவுமுறை ; பங்கு ; விடுகை ; விடப்பட்டது ; விழுக்காடு ; அமைதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமைதி. (இலக். அக.) 3. Peace ; விடப்பட்டது. (இலக். அக.) 2. That which is forsaken or relinquished; விடுகை. (சூடா.) 1. Abandonment; abolition; பங்கு. 2. Share, portion; அளவுமுறை. எனக்கு அவன் வீதங் கொடுத்தான். 1. Rate, ratio;

Tamil Lexicon


(விகிதம்), s. rate, ratio, a portion பங்கு; 2. rule, முறை.

J.P. Fabricius Dictionary


vītam
n. vihita.
1. Rate, ratio;
அளவுமுறை. எனக்கு அவன் வீதங் கொடுத்தான்.

2. Share, portion;
பங்கு.

vītam
n. vīta.
1. Abandonment; abolition;
விடுகை. (சூடா.)

2. That which is forsaken or relinquished;
விடப்பட்டது. (இலக். அக.)

3. Peace ;
அமைதி. (இலக். அக.)

DSAL


வீதம் - ஒப்புமை - Similar