வீம்பன்
veempan
வீண்பெருமைக்காரன் ; செருக்குடையோன் ; பிடிவாதக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடிவாதக்காரன். 3. Pertinacious person; வீண்பெருமைக்காரன். 1. Boaster, braggart; கர்வி. 2. Proud person;
Tamil Lexicon
vīmpaṉ
n. வீம்பு.
1. Boaster, braggart;
வீண்பெருமைக்காரன்.
2. Proud person;
கர்வி.
3. Pertinacious person;
பிடிவாதக்காரன்.
DSAL