Tamil Dictionary 🔍

வீரன்

veeran


விரமுள்ளவன் ; திண்ணியன் ; காண்க : வீரபத்திரன் ; அருகன் ; படைத்தலைவன் ; வீடுமன் ; தீ ; ஓர் ஊர்த்தேவதை ; ஓமாக்கினி ; கூத்தாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பராக்கிரம முள்ளவன். நன்னீர் சொரிந்தனன் வீரனேற்றான் (சீவக. 489). 1.Hero, warrior; See வீரபத்திரன். நெற்றி விழிக்கவந்து பணிந்துநின்றனன் வீரனே (தக்கயாகப். 334). 2. Vīrabhadra. அருகன். வீரன் றாணிழல் விளங்க நோற்றபின் (சீவக. 409). 3. Arhat; படைத்தலைவன். (திவா.) 4. Commander; கூத்தாடி. (யாழ். அக.) 9. Dancer; See மதுரைவீரன். 6. A village deity. அக்கினி. (யாழ். அக.) 7. Fire; ஓமாக்கினி. (யாழ். அக.) 8. Sacrificial fire; வீடுமன். (யாழ். அக.) 5. Bhīṣma;

Tamil Lexicon


viiran வீரன் hero

David W. McAlpin


vīraṉ
n. vīra.
1.Hero, warrior;
பராக்கிரம முள்ளவன். நன்னீர் சொரிந்தனன் வீரனேற்றான் (சீவக. 489).

2. Vīrabhadra.
See வீரபத்திரன். நெற்றி விழிக்கவந்து பணிந்துநின்றனன் வீரனே (தக்கயாகப். 334).

3. Arhat;
அருகன். வீரன் றாணிழல் விளங்க நோற்றபின் (சீவக. 409).

4. Commander;
படைத்தலைவன். (திவா.)

5. Bhīṣma;
வீடுமன். (யாழ். அக.)

6. A village deity.
See மதுரைவீரன்.

7. Fire;
அக்கினி. (யாழ். அக.)

8. Sacrificial fire;
ஓமாக்கினி. (யாழ். அக.)

9. Dancer;
கூத்தாடி. (யாழ். அக.)

DSAL


வீரன் - ஒப்புமை - Similar