வீடுதல்
veeduthal
கெடுதல் ; ஒழிதல் ; சாதல் ; விடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழிதல். தளர்நடை வருத்தம் வீட (பெரும்பாண். 250). 3. To cease; சாதல். வீடு மளவும் விடுகின்றிலேனே (திருமந்.1654). 2. To die; கெடுதல். வினை . . . வீடுமே (தேவா. 360, 8). 1.To perish; to be destroyed; விடுதல். (W.) To let off, leave off;
Tamil Lexicon
viṭu
n.5 v. perh. id. intr.
1.To perish; to be destroyed;
கெடுதல். வினை . . . வீடுமே (தேவா. 360, 8).
2. To die;
சாதல். வீடு மளவும் விடுகின்றிலேனே (திருமந்.1654).
3. To cease;
ஒழிதல். தளர்நடை வருத்தம் வீட (பெரும்பாண். 250).
To let off, leave off;
விடுதல். (W.)
DSAL