Tamil Dictionary 🔍

வீதல்

veethal


வறுமை ; சாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிதல். வீயாச் சிறப்பின் (புறநா. 15). 1. To perish; to cease; to disappear; சாதல். சிலைத் தெழுந்தார் வீந்தவிய (பு. வெ. 3, 7). 2. To die; நீங்குதல். வினைப்பகை வீயாது பின்சென் றடும் (குறள், 207). 3. To leave; மாறுதல். வானின் வீயாது சுரக்கும் (மலைபடு. 76). 4. To change; to deviate, as from one's course; வறுமை. (திவா.) 2. Poverty; சாவு. (சூடா.) 1. Death;

Tamil Lexicon


vi-
4 v. intr. prob. vi.
1. To perish; to cease; to disappear;
அழிதல். வீயாச் சிறப்பின் (புறநா. 15).

2. To die;
சாதல். சிலைத் தெழுந்தார் வீந்தவிய (பு. வெ. 3, 7).

3. To leave;
நீங்குதல். வினைப்பகை வீயாது பின்சென் றடும் (குறள், 207).

4. To change; to deviate, as from one's course;
மாறுதல். வானின் வீயாது சுரக்கும் (மலைபடு. 76).

vītal
n. ¢வீ -.
1. Death;
சாவு. (சூடா.)

2. Poverty;
வறுமை. (திவா.)

DSAL


வீதல் - ஒப்புமை - Similar