வீரிடுதல்
veeriduthal
திடீரெனக் கத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திடீரெனக் கத்துதல். வீரிட்டரக்கியர் . . . அழ (இராமநா. உயுத். 58). To cry out suddenly; to scream, make a sharp, shrill sound;
Tamil Lexicon
ஒலிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
vīriṭu-
6 v. intr. cf. வீறிடு-.
To cry out suddenly; to scream, make a sharp, shrill sound;
திடீரெனக் கத்துதல். வீரிட்டரக்கியர் . . . அழ (இராமநா. உயுத். 58).
DSAL