Tamil Dictionary 🔍

வணக்குதல்

vanakkuthal


பணியச்செய்தல் ; வளையச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைவித்தல். 1. To bend, make flexible, as the body; பணியச்செய்தல். மழபுலம் வணக்கிய மாவண் புல்லி (அகநா. 61). 2. To make submissive;

Tamil Lexicon


vaṇakku-
5 v. tr. Caus. of வணங்கு- [T. vantsuta K. baggisu.]
1. To bend, make flexible, as the body;
வளைவித்தல்.

2. To make submissive;
பணியச்செய்தல். மழபுலம் வணக்கிய மாவண் புல்லி (அகநா. 61).

DSAL


வணக்குதல் - ஒப்புமை - Similar