Tamil Dictionary 🔍

வயக்குதல்

vayakkuthal


விளங்கச்செய்தல் ; திருத்துதல் ; பழக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருத்துதல். (Insc.) 2. To improve, as land; விளங்கச்செய்தல். 1. To cause to shine; பழக்குதல். (யாழ். அக.) To tame, break in;

Tamil Lexicon


வசக்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


vayakku-
5 v. tr. வசக்கு1-.
To tame, break in;
பழக்குதல். (யாழ். அக.)

vayakku-
5 v. tr. Caus. of வயங்கு-.
1. To cause to shine;
விளங்கச்செய்தல்.

2. To improve, as land;
திருத்துதல். (Insc.)

DSAL


வயக்குதல் - ஒப்புமை - Similar