வதக்குதல்
vathakkuthal
வாட்டுதல் ; வருத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாட்டுதல். பன்றிதன்னை யெரியினில் வதக்கி (பெரியபு. கண்ணப்ப. 117). 1. To roast; to dry; வருத்துதல். 2. To harass, annoy;
Tamil Lexicon
vatakku-.
5 v. tr. Caus. of வதங்கு-.
1. To roast; to dry;
வாட்டுதல். பன்றிதன்னை யெரியினில் வதக்கி (பெரியபு. கண்ணப்ப. 117).
2. To harass, annoy;
வருத்துதல்.
DSAL