விழுதல்
viluthal
கீழ்நோக்கி யிழிதல் ; நிலம்படியச் சாய்தல் ; நோய்வாய்ப்பட்டுக் கிடத்தல் ; தோற்றுப் போதல் ; தாழ்தல் ; கெடுதல் ; சாதல் ; தங்குதல் ; மறைதல் ; திரண்டு கூடுதல் ; கிடைத்தல் ; பதிதல் ; வெளித்தோன்றுதல் ; நேர்தல் ; கழிதல் ; விருப்பங்கொள்ளுதல் ; சொல் முதலியன வெளிப்படுதல் ; பிரிவுபடுதல் ; கீழ்நோக்கிப்பாய்தல் ; ஆறு முதலியன கடலிற் கலத்தல் ; தொங்குதல் ; சினங்கொள்ளுதல் ; முகம் வாடுதல் ; பணம் முடங்கிக்கிடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோய்வாய்ப்பட்டுக் கிடத்தல். 4. To fall sick or ill; to be bedridden; நிலம்படியச் சாய்தல். பாடல் புரிந்து விழுந்தெழுந்து . . . பயில்வித்தார் (பெரியபு. திருநா. 309). 2. To lie prostrate, as in reverence; தாழ்தல். விலை விழுந்துவிட்டது. 6. To fall low, decline, as prices; to sink to a lower level; கெடுதல். விழுந்தன கொடிய தீவினைப்பரப்பெலாம் (பிரபுலிங். அக்கமா. உற். 11). 7. To be destroyed, ruined; சாதல். அவர் விழுந்துபோனார். 8. To die; அஸ்தமித்தல், விழுந்த ஞாயிறு வெழுவதன் முன் (கம்பரா. காப்பு. 9). 9. To set, as the sun; வழக்கிலின்றி யொழிதல். 10. To fall into desuetude; தங்குதல். அவன் நினைவு அதிலேவிழுந்தது. 11. To settle; to be fixed; திரண்டு கூடுதல். சனங்கள் வந்து விழுகிறார்கள். 12. To crowed together; to swarm; கிடைத்தல். சீட்டு அவனுக்கு விழுந்தது. 13. To bell allotted; to fall one's lot or share; பதிதல். புகைப்படம் நன்றாய் விழுந்திருக்கிறது. 14. To be imprinted; வெளித்தோன்றுதல். துவாரம் விழுந்தமரம். மாட்டுக்கு இரண்டு பல் விழுந்திருக்கிறது; கிழங்கு விழுந்ததும். 15. To appear; to be formed; to come out; நேர்தல். 16. To take place, happen; கழிதல். இப்படி நாள் விழுகையாலும் (S. I. I. V, 140). 17. To pass; to pass away; ஒருவன் மீது தாக்கிச் செல்லுதல். பகைமேல் விழுந்தான். 18. To rush as against a person; விருப்பங்கொள்ளுதல். ஐம்புலன்மேல் விழுந்து (திருநூற். 13). 19. cf. vr. To exhibit desire; இடத்திற் பொருந்துதல். 20. To fall into position; உரிமை முதலியன இறங்குதல். 21. To devolve; பிறத்தல். பெண் கட்டை விழுந்தது. 22. To be born, used in contempt; சொல் முதலியன வெளிப்படுதல். 23. To issue, proceed from, as speech; பிரிவுபடுதல். 24. To become detached; கீழ்நோக்கிப் பாய்தல். 25. To swoop; நதி முதலியன சங்கமமாதல். 26. To discharge, empty, as a river; தொங்குதல். 27. To hang down, droop; கடுஞ்சினங் கொள்ளுதல். 28. To fall into a rage; முகம் முதலியன வாடுதல். 29. To lose animation, as face; பணம் முதலியன முடங்கிக்கிடத்தல். 30. To be locked up, as capital; கீழ்நோக்கி யிழிதல் விழூஉ மவ்வெள்ளருவி (பதிற்றுப்.78, 1). 1. To fall, fall down; to descend; to flow down; சோர்ந்து வீழ்தல். வெஞ்சினவீரர் விழுந்தனர் (கம்பரா. இராவணன்வதை. 36). 3. To fall down exhausted; தோற்றுப்போதல். அவன் வாக்குவாதத்தில் விழுந்துவிட்டான். 5. To be defeated or overthrown;
Tamil Lexicon
viḻu-
4 v. intr. cf. வீழ்-. [K. bīḻu.]
1. To fall, fall down; to descend; to flow down;
கீழ்நோக்கி யிழிதல் விழூஉ மவ்வெள்ளருவி (பதிற்றுப்.78, 1).
2. To lie prostrate, as in reverence;
நிலம்படியச் சாய்தல். பாடல் புரிந்து விழுந்தெழுந்து . . . பயில்வித்தார் (பெரியபு. திருநா. 309).
3. To fall down exhausted;
சோர்ந்து வீழ்தல். வெஞ்சினவீரர் விழுந்தனர் (கம்பரா. இராவணன்வதை. 36).
4. To fall sick or ill; to be bedridden;
நோய்வாய்ப்பட்டுக் கிடத்தல்.
5. To be defeated or overthrown;
தோற்றுப்போதல். அவன் வாக்குவாதத்தில் விழுந்துவிட்டான்.
6. To fall low, decline, as prices; to sink to a lower level;
தாழ்தல். விலை விழுந்துவிட்டது.
7. To be destroyed, ruined;
கெடுதல். விழுந்தன கொடிய தீவினைப்பரப்பெலாம் (பிரபுலிங். அக்கமா. உற். 11).
8. To die;
சாதல். அவர் விழுந்துபோனார்.
9. To set, as the sun;
அஸ்தமித்தல், விழுந்த ஞாயிறு வெழுவதன் முன் (கம்பரா. காப்பு. 9).
10. To fall into desuetude;
வழக்கிலின்றி யொழிதல்.
11. To settle; to be fixed;
தங்குதல். அவன் நினைவு அதிலேவிழுந்தது.
12. To crowed together; to swarm;
திரண்டு கூடுதல். சனங்கள் வந்து விழுகிறார்கள்.
13. To bell allotted; to fall one's lot or share;
கிடைத்தல். சீட்டு அவனுக்கு விழுந்தது.
14. To be imprinted;
பதிதல். புகைப்படம் நன்றாய் விழுந்திருக்கிறது.
15. To appear; to be formed; to come out;
வெளித்தோன்றுதல். துவாரம் விழுந்தமரம். மாட்டுக்கு இரண்டு பல் விழுந்திருக்கிறது; கிழங்கு விழுந்ததும்.
16. To take place, happen;
நேர்தல்.
17. To pass; to pass away;
கழிதல். இப்படி நாள் விழுகையாலும் (S. I. I. V, 140).
18. To rush as against a person;
ஒருவன் மீது தாக்கிச் செல்லுதல். பகைமேல் விழுந்தான்.
19. cf. vr. To exhibit desire;
விருப்பங்கொள்ளுதல். ஐம்புலன்மேல் விழுந்து (திருநூற். 13).
20. To fall into position;
இடத்திற் பொருந்துதல்.
21. To devolve;
உரிமை முதலியன இறங்குதல்.
22. To be born, used in contempt;
பிறத்தல். பெண் கட்டை விழுந்தது.
23. To issue, proceed from, as speech;
சொல் முதலியன வெளிப்படுதல்.
24. To become detached;<
DSAL