விழல்
vilal
விழுதல் ; பயனின்மை ; ஒரு புல்வகை ; காண்க : இலாமிச்சு(சை) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See விசுவாமித்திரப்புல். காமரெழில் விழலுடுத்து (திவ் பெருமாள். 9, 7). 3. Dharba grass. கோரைவகை. 4. A kind of sedge; பயனின்மை. அழல தோம்பு மருமறையோர்திறம் விழல தென்னுமருகர் (தேவா. 866, 7). (பிங்.) 2. Worthlessness, being valueless; விழுகை. பாவாடை விடலொன்றே நரகத்தில் விழலொன்றே. 1. Falling; . 5. Cuscus grass. See இலாமிச்சை. (W.)
Tamil Lexicon
s. strong reed-grass fit for thatching roofs, adropogan muricatum; 2. a thing of no value or worthless; 3. v. n. of விழு.
J.P. Fabricius Dictionary
viḻal
n. விழு-.
1. Falling;
விழுகை. பாவாடை விடலொன்றே நரகத்தில் விழலொன்றே.
2. Worthlessness, being valueless;
பயனின்மை. அழல தோம்பு மருமறையோர்திறம் விழல தென்னுமருகர் (தேவா. 866, 7). (பிங்.)
3. Dharba grass.
See விசுவாமித்திரப்புல். காமரெழில் விழலுடுத்து (திவ் பெருமாள். 9, 7).
4. A kind of sedge;
கோரைவகை.
5. Cuscus grass. See இலாமிச்சை. (W.)
.
DSAL