சாவிளைவு
saavilaivu
சாக்குறியாக விளையும் பெருவிளைவு. அவனுக்குச் சாவிளைவாயிருக்கிறது, க்ஷேமமாய் இருக்கவேண்டும். Colloq. Super-abundant crop, believed to be a prognostic of death of the landowner or his near relatives;
Tamil Lexicon
, ''s.'' A good crop as a prognos tic to one's death; ''spoken after the occurrence.''
Miron Winslow
cā-viḷaivu,
n. சா-+.
Super-abundant crop, believed to be a prognostic of death of the landowner or his near relatives;
சாக்குறியாக விளையும் பெருவிளைவு. அவனுக்குச் சாவிளைவாயிருக்கிறது, க்ஷேமமாய் இருக்கவேண்டும். Colloq.
DSAL