விளவு
vilavu
காண்க : அகில் ; விளாமரம் ; நிலப்பிளவு ; இளமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See விளா1. (பிங்.) See அகில். (அரு. நி.) Eagle-wood. நிலம் முதலியவற்றிற் பிளப்பு. (பிங்.) Cleft, crack; இளமை. (பிங்.) Youth;
Tamil Lexicon
s. a crack, கமர்; 2. (poetical) the wood-apple tree, விளாமரம்.
J.P. Fabricius Dictionary
viḷavu
n.
Eagle-wood.
See அகில். (அரு. நி.)
viḷavu
n.
See விளா1. (பிங்.)
.
viḷavu
n. விடவு. cf. பிளவு.
Cleft, crack;
நிலம் முதலியவற்றிற் பிளப்பு. (பிங்.)
viḷavu
n. perh. விளர்1-.
Youth;
இளமை. (பிங்.)
DSAL