விளிவு
vilivu
சாவு ; கேடு ; உறக்கம் ; இடையறவு ; நாணம் ; கடுஞ்சினம் ; வீரர் ; ஆர்ப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேடு. விளிவின்று. . . ஒருநீ யாகித் தோன்ற (திருமுரு. 292). 2. Ruin; கடுங்கோபம். பாவிமேல் விளிவு சரத நீங்கலதாம் (கம்பரா. மீட்சிப். 130). (அக நி.) 6. Great anger; நாணம். பேசரும் விளிவிற் கூடி (திருவாலவா. 32, 7). 5. Shame; இடையறவு. விளிவின்று . . தளிபொழிசாரல் (பரிபா. 12, 2). 4. Interruption; cessation; உறக்கம். காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது (அகநா. 58). 3. Sleep; சாவு. (சூடா.) 1. Death வீரரார்ப்பு. விளிவொடு விழியுமிழந்தார் (கம்பரா. கிங்கர. 28). Warriors' shout, war-cry;
Tamil Lexicon
viḷivu
n. விளி1-.
1. Death
சாவு. (சூடா.)
2. Ruin;
கேடு. விளிவின்று. . . ஒருநீ யாகித் தோன்ற (திருமுரு. 292).
3. Sleep;
உறக்கம். காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது (அகநா. 58).
4. Interruption; cessation;
இடையறவு. விளிவின்று . . தளிபொழிசாரல் (பரிபா. 12, 2).
5. Shame;
நாணம். பேசரும் விளிவிற் கூடி (திருவாலவா. 32, 7).
6. Great anger;
கடுங்கோபம். பாவிமேல் விளிவு சரத நீங்கலதாம் (கம்பரா. மீட்சிப். 130). (அக நி.)
viḷivu
n. விளி2-.
Warriors' shout, war-cry;
வீரரார்ப்பு. விளிவொடு விழியுமிழந்தார் (கம்பரா. கிங்கர. 28).
DSAL