Tamil Dictionary 🔍

விசித்தல்

visithal


இறுகக்கட்டுதல் ; விம்முதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விம்முதல். விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி (புரநா. 61). -intr. To become swollen, over-stretched, as the abdomen from over-eating; இறுகக் கட்டுதல். திண்வார் விசித்த முழவு (மலைபடு. 3). To fasten, bind, tie tightly;

Tamil Lexicon


கட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


vici-
11 v. tr.
To fasten, bind, tie tightly;
இறுகக் கட்டுதல். திண்வார் விசித்த முழவு (மலைபடு. 3).

-intr. To become swollen, over-stretched, as the abdomen from over-eating;
விம்முதல். விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி (புரநா. 61).

DSAL


விசித்தல் - ஒப்புமை - Similar