Tamil Dictionary 🔍

விளிவித்தல்

vilivithal


அழைப்பித்தல் ; கொல்லல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறனொருவனைக் கூப்பிடும்படி ஆளனுப்புதல். 1. To send one to call another; கொல்லச்செய்தல். 2. To cause to kill

Tamil Lexicon


viḷivi-
11 v. tr. Caus. of விளி2-.
1. To send one to call another;
பிறனொருவனைக் கூப்பிடும்படி ஆளனுப்புதல்.

2. To cause to kill
கொல்லச்செய்தல்.

DSAL


விளிவித்தல் - ஒப்புமை - Similar