Tamil Dictionary 🔍

வளர்த்துதல்

valarthuthal


உறங்கச்செய்தல் ; வளரச்செய்தல் ; நீட்டுதல் ; பொன் முதலியவற்றைத் தகடாக அடித்தல் ; கிடத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன் முதலியவற்றைத் தகடாக அடித்தல். (W.) 4. To beat into thin plates, as gold; நீட்டுதல். 3. To lengthen; to prolong, as talk; உறங்கச்செய்தல். அன்னம். . . வளர்த்திய மழலைப்பிள்ளை (கம்பரா. நாட்டுப். 13). 2. To put to sleep; கிடத்துதல். தயிலத்தோணி வளர்த்துமினென்னச் சொன்னான் (கம்பரா. உயுத்த. இராவணண்சோகப். 61). To stretch as a thing, on the ground; வளரச்செய்தல். 1. To cause to grow;

Tamil Lexicon


vaḷarttu-
5 v. tr. Caus. of வளர்1-.
1. To cause to grow;
வளரச்செய்தல்.

2. To put to sleep;
உறங்கச்செய்தல். அன்னம். . . வளர்த்திய மழலைப்பிள்ளை (கம்பரா. நாட்டுப். 13).

3. To lengthen; to prolong, as talk;
நீட்டுதல்.

4. To beat into thin plates, as gold;
பொன் முதலியவற்றைத் தகடாக அடித்தல். (W.)

vaḷarttu-
5 v. tr.
To stretch as a thing, on the ground;
கிடத்துதல். தயிலத்தோணி வளர்த்துமினென்னச் சொன்னான் (கம்பரா. உயுத்த. இராவணண்சோகப். 61).

DSAL


வளர்த்துதல் - ஒப்புமை - Similar