Tamil Dictionary 🔍

மிளிர்த்தல்

milirthal


புரட்டுதல் ; கீழ்மேலாக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மேலாக்குதல். பெருமலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனபெயல் (கலித். 45). 2. To upset; புரட்டுதல். மால்வரை மிளிர்க்கு முருமினும் (நற். 2). 1. To roll, turn over;

Tamil Lexicon


miḷir-
11 v. tr. Caus. of மிளிர்1-.[K. miḷir.]
1. To roll, turn over;
புரட்டுதல். மால்வரை மிளிர்க்கு முருமினும் (நற். 2).

2. To upset;
கீழ்மேலாக்குதல். பெருமலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனபெயல் (கலித். 45).

DSAL


மிளிர்த்தல் - ஒப்புமை - Similar