Tamil Dictionary 🔍

வில்

vil


அம்பெய்தற்குரிய கருவி ; வில்லின் நாண் ; காண்க : விற்கிடை ; வானவில் ; மூலநாள் ; ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வில்வடிவிலுள்ள வாத்தியவகை. பாடுகின்ற வில்லா முரசாம் (தெய்வச். விறலிவிடு. 397). A bow like musical instrument; வில்லின் நாண். (இலக். வி. 608, உரை, பக். 574.) 2. String of the bow; அம்பு எய்தற்குரிய கருவி. வில்லும் வேலும் (தொல். பொ. 638). 1. Bow; ஒளி. தண்ணாரம் வில்விலங்க (சீவக. 2959). 6. Light, brilliance; . 3. See விற்கிடை. நொடிப்பின் மாத்திரை நூற்றவில் லேகுவ (சீவக. 1773). வானவில். வரைசேர்பு வில்கிடந்தன்ன கொடிய (நெடுநல். 109). 4. Rainbow; மூலநாள். (பிங்.) 5. The 19th nakṣatra;

Tamil Lexicon


s. a bow, தனுசு; 2. a spring of a clock etc; 3. the 19th lunar mansion மூலநாள்; 4. light, ஒளி; 5. the banner of the Sera kings, சேரன் கொடி. வில்லம்பு, the arrow discharged from a bow. வில்லவன், விற்சேரன், an epithet of the Sera kings, the device on whose banner was a bow, சேரன். வில்லாண்மை, dexterity with the bow, archery. வில்லார், வில்லியர், hunters. வில்லாளன், வில்லாளி, விற்காரன், an archer. வில்லெய்ய, வில்போட, to shoot with a bow. வில்லேருழவர், warriors, படைவீரர். வில்வாங்க, -ஏறிட, to bend a bow. வில்வித்தை, archery. விற்காரன், an archer. விற்கால், a bow-leg. வின்னாண், a bow-string.

J.P. Fabricius Dictionary


5. vittiTu- வித்திடு sell

David W. McAlpin


vil
n. [T. villu, K. bill, M. vil.]
1. Bow;
அம்பு எய்தற்குரிய கருவி. வில்லும் வேலும் (தொல். பொ. 638).

2. String of the bow;
வில்லின் நாண். (இலக். வி. 608, உரை, பக். 574.)

3. See விற்கிடை. நொடிப்பின் மாத்திரை நூற்றவில் லேகுவ (சீவக. 1773).
.

4. Rainbow;
வானவில். வரைசேர்பு வில்கிடந்தன்ன கொடிய (நெடுநல். 109).

5. The 19th nakṣatra;
மூலநாள். (பிங்.)

6. Light, brilliance;
ஒளி. தண்ணாரம் வில்விலங்க (சீவக. 2959).

vil
n.
A bow like musical instrument;
வில்வடிவிலுள்ள வாத்தியவகை. பாடுகின்ற வில்லா முரசாம் (தெய்வச். விறலிவிடு. 397).

DSAL


வில் - ஒப்புமை - Similar