வியல்
viyal
பெருமை ; அகலம் ; மிகுதி ; பொன் ; காடு ; மரத்தட்டு ; பலதிறப்படுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகலம். வியலென் கிளவி யகலப் பொருட்டே (தொல் .சொல்.364). 2. Width, expansion, extension; vastness; மிகுதி. (சிலப் .5, 7, உரை.) 3 .Abundance; பொன். (சங்.அக.) 4. Gold; மரத்தட்டு. (அக.நி.) 6. Wooden tray; பல திறப்படுகை. வியன் கலவிருக்கையும் (சிலப்.5, 7). Diversity; பெருமை. மூழ்த்திறுத்த வியன்றானை (பதிற்றுப். 33, 5). 1. Greatness; காடு. (பிங்.) 5. Forest, jungle;
Tamil Lexicon
s. breadth, அகலம்; 2. forest, jungle, காடு; 3. greatness, பெருமை; 4. expansion, extension, விரிவு. வியலிடம், breadth, அகலிடம்.
J.P. Fabricius Dictionary
viyal
n. cf. வியம்1.
1. Greatness;
பெருமை. மூழ்த்திறுத்த வியன்றானை (பதிற்றுப். 33, 5).
2. Width, expansion, extension; vastness;
அகலம். வியலென் கிளவி யகலப் பொருட்டே (தொல் .சொல்.364).
3 .Abundance;
மிகுதி. (சிலப் .5, 7, உரை.)
4. Gold;
பொன். (சங்.அக.)
5. Forest, jungle;
காடு. (பிங்.)
6. Wooden tray;
மரத்தட்டு. (அக.நி.)
viyal
n. cf. வியம்2.
Diversity;
பல திறப்படுகை. வியன் கலவிருக்கையும் (சிலப்.5, 7).
DSAL