Tamil Dictionary 🔍

விலம்

vilam


அகில் ; குகை ; பள்ளம் ; துளை ; பொந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பள்ளம். (இலக். அக.) Depression, pit;

Tamil Lexicon


vilam
n. blia.
Depression, pit;
பள்ளம். (இலக். அக.)

DSAL


விலம் - ஒப்புமை - Similar