Tamil Dictionary 🔍

தவில்

thavil


மேளவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேளவகை. செந்தவில் சங்குடனே (திருப்பு. 550). A kind of two-headed drum;

Tamil Lexicon


s. a kind of drum, a tabour. நல்லதவிலடி அடிக்கிறான், he has got much influence.

J.P. Fabricius Dictionary


, [tvil] ''s.'' A kind of drum, a tabour, ஓர்கட்பறை. ''(c.)'' நல்லதவிலடிஅடிக்கிறான். He has got a name among the people.

Miron Winslow


tavil,
n. U. tabl.
A kind of two-headed drum;
மேளவகை. செந்தவில் சங்குடனே (திருப்பு. 550).

DSAL


தவில் - ஒப்புமை - Similar