நவில்
navil
நவிலு, I. v. t. (நுவல்) say, speak, சொல்; 2. learn, study, கல். நவிலுவர், speakers.
J.P. Fabricius Dictionary
navil-,
3 v. tr.
1. To say, tell, declare, pronounce;
சொல்லுதல். நாவினா னவில்பவர் (தேவா. 36,11). (சூடா.)
2. To learn, study, read;
கற்றல். நவிறொறு நூனயம் போலும் (குறள், 783).
3. To utter, sound loudly;
பெரிதொலித்தல். நாதப் பெரும்பறை நவின்று (திருவாச.2,108).
4. To sing;
பாடுதல். தேனவின்ற ... அருவிசெய்யாநிற்கும் மாமலைக்கே (திவ். இயற். திருவிருத். 50).
5. To perform, as a dance;
செய்தல். நட்டமே நவில்வாய் (தேவா.2.2).
6. To practise;
பழுகுதல். செல்சமந் தொலைத்த வினைநவில் யானை (பதிற்றுப்.82,4).
7. To bear;
தாங்குதல். மைஞ்ஞவிலுங் கண்டத்து (தேவா. 974,7).
8. To desire;
விரும்புதல். இகன்மிக நவின்று (பரிபா.6,28).
9. To indicate, intend;
குறித்தல். கொலைநவில் வேட்டுவர் கொடுமர மஞ்சி (மணி.13,31).
10. To exceed;
மிகுதல். (பரிபா. அரும்.)
DSAL