விறல்
viral
வெற்றி ; பெருமை ; வலிமை ; வீரம் ; சிறப்பு ; உடல்வேறுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசேடம். பெருவிறல் யாணர்த்தாகி (புறநா. 42, 12). 5. Distinctive excellence; பெருமை. (பிங்.) 4. Greatness; வலி. விறல்விசயனே வில்லுக்கிவ னென்றும் (வோ. 647, 2). 3. Strength; வீரம். (யாழ். அக.) 2. Bravery; வெற்றி. விறல னும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு (குறள், 180). 1. Victory; உள்ளக்குறிப்புப் பற்றி உடம்பிற்றோன்றும் வேறுபாடு. (தொல். பொ. 249, உரை.) 6. Physical expression of emotion;
Tamil Lexicon
s. strength, வலி; 2. victory, வெற்றி; 3. bravery, வீரம்; 4. greatness, பெருமை. விறலோன், a strong man திண்ணியன்; 2. Argha, அருகன்.
J.P. Fabricius Dictionary
viṟal
n. cf. விற-.
1. Victory;
வெற்றி. விறல¦னும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு (குறள், 180).
2. Bravery;
வீரம். (யாழ். அக.)
3. Strength;
வலி. விறல்விசயனே வில்லுக்கிவ னென்றும் (வோ. 647, 2).
4. Greatness;
பெருமை. (பிங்.)
5. Distinctive excellence;
விசேடம். பெருவிறல் யாணர்த்தாகி (புறநா. 42, 12).
6. Physical expression of emotion;
உள்ளக்குறிப்புப் பற்றி உடம்பிற்றோன்றும் வேறுபாடு. (தொல். பொ. 249, உரை.)
viṟal-
5 v. intr. விறல்.
To rush forward with rage;
கோபத்தோடு எதிர்த்துச் செல்லுதல். மதுரைமுன்னா விறலி வருகின்றதது (திருவிளை. மாயப்பசு. 9).
DSAL