விடல்
vidal
முற்றும் நீங்குகை ; ஊற்றுகை ; குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முற்றம் நீங்குகை. சமந்தமம் விடல் (கைவல். தத்துவ. 9). 1. Leaving; renunciation; குற்றம். (சது.) Fault; ஊற்றுகை. (நாமதீப. 695.) 2. Pouring;
Tamil Lexicon
s. a fault, குற்றம்; 2. v. n. of விடு VI.
J.P. Fabricius Dictionary
viṭal
n. விடு1-.
1. Leaving; renunciation;
முற்றம் நீங்குகை. சமந்தமம் விடல் (கைவல். தத்துவ. 9).
2. Pouring;
ஊற்றுகை. (நாமதீப. 695.)
Fault;
குற்றம். (சது.)
DSAL