விரல்
viral
கைகால்களின் இறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு ; விரல் அகலமுள்ள அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைகால் களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு. விரலுளர் நரம்பின் (பொருந. 17). 1. Finger; toe; . See விரற்கிடை. பாதாதி கேசாந்தம் முக்காலே நால்விரலே ஆறுதோரை உசரமும் (S. I. I. ii, 395).
Tamil Lexicon
அங்குலி.
Na Kadirvelu Pillai Dictionary
veralu வெரலு finger, toe
David W. McAlpin
viral
n. perh. விரவு-. [T. vrēlu, K. Tu. berel, M. viral.]
1. Finger; toe;
கைகால் களினிறுதியில் ஐந்தாகப் பிரியும் உறுப்பு. விரலுளர் நரம்பின் (பொருந. 17).
See விரற்கிடை. பாதாதி கேசாந்தம் முக்காலே நால்விரலே ஆறுதோரை உசரமும் (S. I. I. ii, 395).
.
DSAL