Tamil Dictionary 🔍

விலக்குதல்

vilakkuthal


விலகச்செய்தல் ; கூடாதென்று தடுத்தல் ; தடைசெய்தல் ; அழுத்துதல் ; மாற்றுதல் ; வேலையினின்று தள்ளுதல் ; நீக்கி விடுதல் ; கண்டனம் செய்தல் ; பிரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்டனஞ்செய்தல். (W.) 8. To repudiate; to controvert; பிரித்தல். அவர்களைச் சண்டை செய்யாதபடி விலக்கு. 9. To separate; விலகச்செய்தல். விற்படை விலக்குவ (சீவக. 567). 1. To turn aside; to divert; to avert, prevent; to cause to leave; to put out of the way; கூடாதென்று தடுத்தல். யாம் வேண்டேமென்று விலக்கவும் (கலித். 94). 2. To forbid, prohibit; தடைசெய்தல். விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினார் (சீவக. 902). 3. To check, retard, obstruct; அழுத்துதல். வேல்விலக்கி (திணைமாலை. 30). 4. To inset, fix; மாற்றுதல். (பிங்.) 5. To change; வேண்டாதவற்றை நீக்கிவிடுதல். (W.) 7. To eschew, discard, remove; வேலையினின்று தள்ளுதல். 6. To dismiss, as from a post;

Tamil Lexicon


vilakku-
5 v. tr. Caus. of விலகு-.
1. To turn aside; to divert; to avert, prevent; to cause to leave; to put out of the way;
விலகச்செய்தல். விற்படை விலக்குவ (சீவக. 567).

2. To forbid, prohibit;
கூடாதென்று தடுத்தல். யாம் வேண்டேமென்று விலக்கவும் (கலித். 94).

3. To check, retard, obstruct;
தடைசெய்தல். விண்ணிற் றிங்கள் விலக்குதன் மேயினார் (சீவக. 902).

4. To inset, fix;
அழுத்துதல். வேல்விலக்கி (திணைமாலை. 30).

5. To change;
மாற்றுதல். (பிங்.)

6. To dismiss, as from a post;
வேலையினின்று தள்ளுதல்.

7. To eschew, discard, remove;
வேண்டாதவற்றை நீக்கிவிடுதல். (W.)

8. To repudiate; to controvert;
கண்டனஞ்செய்தல். (W.)

9. To separate;
பிரித்தல். அவர்களைச் சண்டை செய்யாதபடி விலக்கு.

DSAL


விலக்குதல் - ஒப்புமை - Similar