சிலுக்குதல்
silukkuthal
பகட்டுதல். செய்யுள் பல கற்றுச்சிலுக்கி யிறுமாந்து (பஞ்ச. திருமுக. 884). To make a display;
Tamil Lexicon
cilukku-
5 v. intr.
To make a display;
பகட்டுதல். செய்யுள் பல கற்றுச்சிலுக்கி யிறுமாந்து (பஞ்ச. திருமுக. 884).
DSAL